வவ்வால் பற்றிய வதந்திகளை அழிக்கும் நூல்

-நக்கீரன் மனிதரைத் தாக்கும் புதிய வகை வைரஸ் ஒன்று உருவானால் உடனே நமது ஊடகங்கள் ஒரு வவ்வால் படத்தைப் போட்டு அதைச் செய்தியாக்குகின்றன. அந்தளவுக்கு நமது ஊடக அறிவு மழுங்கிக் கிடக்கிறது. மனிதர்களின் தவறை எந்த உயிரினத்தின் மீது சுமத்தலாம் என்று […]

Read more