மரத்தில் ஓர் ஆச்சரியத்தைப் பார்க்கும்வரை, பிரணவின் நாள் சாதாரணமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அங்கே அவன் கண்டறிந்தது, உலகைப் புதிய பார்வையுடன் பார்க்கும் ஒரு பயணத்துக்கு இட்டுச் சென்றது. வடிவங்களைத் துப்பறியத் தொடங்கிய பிரணவ், என்ன கண்டுபிடித்தான்?
மனிதர்க்குத் தோழனடி
ஆச்சரியங்கள் நிரம்பிய உயிரினங்களின் உலகைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான எளிய முயற்சிகளைப் பேசுகிறது இந்த நூல்.
Reviews
There are no reviews yet.