எனது நூல்களை வெளியிட்ட

தமிழ்நாடு பாடநூல் கழகம்

தமிழ்நாடு பாடநூல் கழகம் அரசுப் பள்ளி குழந்தைகளுக்காக 59 புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் என்னுடைய ‘எங்கே என் வீடு’, ‘பூமிக்குக் காய்ச்சல்’ ஆகிய இரண்டு நூல்களும் அடக்கம்.

புத்தக அறிமுகம்

சாலிம் அலி

 உயரப் பறந்த இந்தியக் குருவி நூலுக்கு புதூர் எம். பாஸ்கர் எழுதியுள்ள அறிமுகம்

இந்த வார இலவச நூல்

போகேஸ்வரா யானை இடம்பெறும் கற்பனைக் கதை

ஆதி வள்ளியப்பன் ஏற்புரை

திருப்பூரில் நூல் அறிமுகம்

திருப்பூரில் நொய்யல் நதியுடன் கெளசிகா என்ற நதி கூடும் இடத்தில் ” சூழல் அறிவோம்” குழுவினர் தங்கள் நிகழ்வினை நடத்தினார்கள். அந்த நிகழ்வில் ஆதிவள்ளியப்பனின் 6 சூழல் புத்தகங்களை வாசித்த குழந்தைகள் அதன் கருத்து பற்றி எடுத்துக்கூறினார்கள். அவர் ஏற்புரை கூறினார்.

ஆதி வள்ளிப்பனின்

அறிவுத் தேடலுக்கு ஒரு வழிகாட்டி

வருகைக்கு நன்றி

என் எழுத்து...

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், சிறார் இலக்கியம் உள்ளிட்டவை குறித்த என்னுடைய நூல்களையும், எழுத்தையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்கத்துடன் இந்த இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது.

நூல் அறிமுகம் நக்கீரன்

வவ்வால் மீதான பழியை நீக்குவதோடு மட்டுமல்லாது அதுகுறித்த பல அறிவியல் உண்மைகளையும் விளக்குவதற்கு வந்துள்ள நூலே, ‘வாவுப் பறவை வௌவால்கள் – கற்பிதங்களும் அறிவியல் உண்மைகளும்’

நூல் அறிமுகம் ஜெகநாதன்

நாம் வெறுத்து ஒதுக்குகின்ற எண்ணிலடங்கா சிறிய உயிரினங்களை எதிர்மறையான எண்ணங்கள் இல்லாமல் சற்று நேரம் உற்று நோக்கினால் நம் முன் ஒரு புதிய உலகம் தெரிய ஆரம்பிக்கும். அதற்கு இந்த நூல் பெரிதும் உதவும்.

நூல் அறிமுகம் பாஸ்கரன்

இவை போய்ச் சேர வேண்டிய முக்கியமான இடம் பள்ளிகள். மாணவர்களின் கண்களை நம்மைச் சுற்றியுள்ள புறவுலகைக் காணத் திறந்துவிடும் திறன் கொண்டவை இந்த நூல்கள்.

பொன்னியின் செல்லச் சிட்டு

,
சிறுமி பொன்னியின் வீட்டில் சிட்டுக்குருவிகள் கூடு வைத்து குஞ்சு பொரிக்கின்றன. சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல எலி, பல்லி போன்றவையும் அவர்களுடைய வீட்டில் இனப்பெருக்கம் செய்வதை பொன்னி ஆவலுடன் பின்தொடர்கிறாள். இந்த உயிரினங்களையெல்லாம் பார்த்து வளரும் வீட்டை விட்டு பொன்னி ஒரு நாள் பிரிய நேரிடுகிறது. புதிய வீட்டுக்கு அவர்களுடைய குடும்பம் குடிபெயர்கிறது. அங்கே நடக்கும் ஒரு சம்பவம் பொன்னியை உயிர் உலகத்துக்கு இன்னும் நெருக்கமாக மாற்றுகிறது. அங்கே பொன்னியை வரவேற்றது யார் தெரியுமா? புதிய வீட்டில் அப்படி என்னதான் நடந்தது?

எப்படி வாங்குவது?காக்கை கூடு

காக்கை கூடு பதிப்பகத்தில் வெளியான என்னுடைய சூழலியல் நூல்களை இணையம்வழி வாங்க:

எப்படி வாங்குவது?பாரதி புத்தகாலயம்

புக்ஸ் ஃபார் சில்ரனில் வெளியான என்னுடைய நூல்களை இணையம்வழி வாங்க:

எப்படி வாங்குவது?பயில் பதிப்பகம்

பயில் பதிப்பகத்தில் வெளியான என்னுடைய நூல்களை இணையம்வழி வாங்க:

எப்படி வாங்குவது? இந்து தமிழ் திசை

இந்து தமிழ் திசை பதிப்பகத்தில் வெளியான என்னுடைய நூலை இணையம்வழி வாங்க:

எப்படி வாங்குவது? Commonfolks

Commonfolks தளத்தில் என்னுடைய நூல்களை
வாங்க:

எப்படி வாங்குவது? தொலைபேசி

காக்கை கூடு - செழியன்: 90941 64083
பாரதி புத்தகாலயம் - ரமேஷ்: 72995 79627
பயில் பதிப்பகம் - முருகன்: 72000 50073
எதிர் வெளியீடு - அனுஷ்: 98650 05084

காட்டின் குரல் கேட்கிறதா

,
இயற்கை நாட்காட்டிகளைப் போல் தாவரங்கள் எப்படிக் காலத்தைச் சொல்கின்றன?, காட்டுயிர்களை ஏன்-எதற்காகப் பாதுகாக்க வேண்டும்? - என்பது போன்று நமக்கு அடிக்கடி எழும் பல கேள்விகளுக்கு தெளிவான பதிலை இந்த நூல் தருகிறது.